லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன லியோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் […]