Tag: Leonel Messi

அசாமில் பிறந்த மெஸ்ஸி! பிறகு ட்வீட்டை அழித்த காங்கிரஸ் எம்.பி.!

காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார். கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்த காங்கிரஸ் காட்சியைச்சேர்ந்த அசாம் எம்.பி அப்துல் காலிக், அடிமனதிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன், மேலும் மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்புக்கு பெருமையடைகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அசாம் தொடர்பா? என கேட்டதற்கு அவர் ஆம்! மெஸ்ஸி, அசாமில் தான் பிறந்தார் என பதில் ட்வீட் […]

- 3 Min Read
Default Image

பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து உலகக்கோப்பை வெல்லும் விருப்ப அணிகள்- மெஸ்ஸி

கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக […]

#Brazil 4 Min Read
Default Image

கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது – அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி.!

கத்தாரில் நவ-20இல் தொடங்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெஸ்ஸி கால்பந்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் கத்தார் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்ற கால்பந்து வீரர்களைப் போல் அல்ல, உடல் ரீதியாக அவர் சரியாக ஈர்க்கக்கூடிய மாதிரி இல்லை, சக […]

argentina 6 Min Read
Default Image