தென் அமெரிக்கா : ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் […]
ஹாலிவுட்டில் அண்மையில் ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஒன்ஸ் அப் ஆன் எ டைம். இந்த படத்தில் டைட்டானிக் ஹீரோ லியாண்டர் டிகாப்ரியோ முன்னனி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சியில், ஹாலிவுட் ஹீரோ புருஸ்லீ டிவி சீரியலில் நடிக்கையில் பிரட் பிட் அவர்களுக்கும், புரூஸ்லீக்கும் சண்டை நடைபெறும் அதில் புரூஸ்லீயை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அவரின் புகழை குப்பையில் எறிவது போல இந்த காட்சி உள்ளதென […]