லியோ படத்தின் வெற்றிவிழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1-ம் தேதி படக்குழு கொண்டாட படக்குழு திட்டம். லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விழாவில் தளபதி விஜய் கலந்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு […]
ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் கேரளா வசூல் சாதனையை விஜய்யின் லியோ படம் பீட் செய்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் அனைவரையும் மிரள வைத்து வருகிறது என்றே கூறலாம். வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ,ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]