Tag: #LEOFDFS

LEO - FDFS

LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து…1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் 'விலையில்லா விருந்தகம்' சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ...

Thalapathi Vijay fnas

Leo FDFS: லியோவில் காதலுக்கு மரியாதை!! திரைக்கு முன்பு நடைபெற்ற திருமணம் நிச்சயம்!

தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் "லியோ" திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களான ஒரு ஜோடி திரையரங்கிற்குள் திருமண நிச்சயம் செய்த கொண்ட சுவாரஸ்யமான ...

leo movie vijay

Leo In Rohini: மீண்டும் புதுப்பொலிவுடன் ரோகிணி திரையரங்கம்…நாளை லியோ வெளியீடு!

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கு மீண்டும் தயாராகி உள்ளது என்றும், நாளை லியோ திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது. 'லியோ படம் இங்கு திரையிடப்படாது' என்ற பதாகையை ...

LEOTrailerDecoding : லியோ  & பார்த்தி வெவ்வேறு ஆட்களா ?  டிரைலரில் இதயெல்லாம் கவனித்தீர்களா?

Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு  புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ...

LEO Official Trailer Decoding

லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ...

Ajith Rajini -VIJAY

முதல் நாள் வசூலில் ரஜினி-அஜித்தை ஓரங்கட்டுவாரா தளபதி விஜய்? லியோ சம்பவம் லோடிங்…

தமிழ் சினிமா பொறுத்தவரையில் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படங்கள் கொண்டாடாடுகிறது. அந்த வகையில், உச்ச நட்சத்திரங்களில் திரைப்படங்கள் அமோகமாக வரவேற்பது அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் வழக்கம். ...

RohiniTheatre

இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோஹிணி திரையரங்கில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிணி தியேட்டர்  ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரு படம் ...

vijay in leo

LeoFilm: லியோ திரைப்பட சிறப்பு காட்சி: இன்று மாலை முக்கிய ஆலோசனை!

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. லியோ திரைப்படம் ...

leo vijay

LeoFDFS: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சி அனுமதிக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

திரைத்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு ...

leo vijay theatre

லியோ சிறப்பு காட்சி! விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி, லியோ ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.