லியோ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஒன்று லீக்கானதாக பரவுவதற்கு படத்தின் தயாரிப்பாளர் லலித் விளக்கம் கொடுத்துள்ளார். லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த்,உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை […]