லியோ 2 படத்திற்கான அப்டேட் வரும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளர். லியோ நடிகர் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த அக்.19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் […]