நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி இருந்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் உண்டு எனவும், 19-ஆம் […]