பல்வேறு தடைகளை தாண்டி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. பிற மாநிலங்களில் 4 மணிக்கு முதல் காட்சிகள் திரையிடபட்டது. ஆனால், தமிழகத்தில் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வெற்றிபெற நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல் காட்சியை காண முக்கிய திரை பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில், சென்னையில் உள்ள வெற்றி திரையிரங்கில் அனிருத், லோகேஷ் ஆகிய இருவரும் ரசிர்கர்களுடன் அமர்ந்து ஒன்றாக […]