கேரளா : விஜய் படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் வசூல் ரீதியாகப் பெரிய சாதனைகளைப் படைத்து விடும். அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் அவருடைய நடிப்பில் வெளியாகி ஹிட்டான லியோ படத்தினை சொல்லலாம். லியோ படம் கேரளாவில் மட்டும் மொத்தமாக 60 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. வெளியான முதல் நாளில் மட்டும் கேரளாவில் 12 கோடி வரை வசூல் செய்திருந்தது. இது தான் கேரளாவில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது. […]