Lenovo Y9000K 2023: கேமிங் கன்சோல்கள், கேமிங் மானிட்டர்கள் மற்றும் கேமிங் லேப்டாப் தயாரிப்பாளரான லெனோவா, அதன் புதிய கேமிங் லேப்டாப்பான லெனோவா ஒய்9000கே 2023 (Lenovo Y9000K 2023) -ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த லேப்டாப்பை ஒரு மாதத்திற்கு முன்னதாக உலக அளவில் லெனோவா அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து நாளை அக்டோபர் 23ம் தேதி சீனாவில் வெளியிட உள்ளது. இதனை லெனோவா தனது அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் அறிவித்துள்ளது. டிஸ்பிளே இந்த லேப்டாப்பில் 3200 […]