கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தெற்கு திரிபுரா மாநிலத்தில் உள்ள பெலோனியா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியால் 2013-ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் நிறுவப்பட்டிருந்த மாமேதை லெனின் சிலை உடைதெறியப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எதிரான சிம்மசொப்பனமாக புரட்சியாளர் லெனின் இன்றும் திகழ்வதால் அவர்கள் பதட்டம் கொள்கிறார்கள்! யார் லெனின்? முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய மகத்தான வரலாற்று நாயகன் அவர். மார்க்சியத்துக்கு உலக அரங்கில் முதன்முதலாக செயல் […]
மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன. 1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது. 1895 – […]