நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது […]