இந்தியர்களின் பாரம்பரிய உணவான அரிசி இன்றியமையாத ஒரு தினசரி உணவாக உள்ளது. இந்த சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆற்றலை அள்ளித்தர இது உதவுகிறது. இந்த அரிசியை வைத்து பல வகையான சாதங்கள் தயாரிக்க முடியும். இன்றும் நம் வீட்டில் காய்கறிகள் அல்லது மீன், இறைச்சி போன்ற பொருட்கள் இல்லாத சமயங்களில் எப்படி ஐந்து நிமிடத்தில் விரைவில் அட்டகாசமான சுவை கொண்ட சாதங்களை தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]
பொடி இல்லாமல் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து ஈசியாக இரண்டே நிமிடத்தில் அட்டகாசமான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கடுகு கடலை பருப்பு எலுமிச்சை பழம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் கருவேப்பில்லை எண்ணெய் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் ஆகியவற்றை கீறி போட்டு […]