Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர் வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]
Lemon juice-எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் சளி தொல்லையை தவிர்ப்பது எப்படி என இப்பதிவில் காணலாம் . சளி பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது : சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு எலுமிச்சை சாறு அருந்தும் போது சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது .அதற்காக எலுமிச்சை சாறு குடிப்பதை முற்றிலும் தவிர்த்தால் அதன் ஏராளமான நன்மைகள் கிடைக்காமல் போய்விடும் . சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் சளி […]
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும். தேவையான பொருட்கள்: கடலை மாவு மற்றும் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, […]
இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையான முகப்பரு பிரச்சனைக்கான தீர்வு. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகளை தான். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகிறோம். முகப்பரு இந்த செயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுவதால், பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க நாம் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த வழிமுறைகள் ஆகும். சரும பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்னை […]
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது. இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம். சோம்பு தண்ணீர் சோம்பு தண்ணீர் […]
உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள். நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் உணவுகளை பயன்படுத்துவது. இன்றைய உலகில் அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு. இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமே நாம் தான். ஏனென்றால், நாம் நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான […]
எலுமிச்சை ஜூஸ் பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான ஓன்று.அத்தகைய எலுமிச்சையில் அதிகபடியான மருத்துவ பண்புகள் உள்ளன. எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். […]