ஊறுகாய் இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். நம் வாழ்வில் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஊறுகாய்களில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய். அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுடன் உங்கள் உடலின் தேவையை பூர்த்தி செய்ய இது உதவுகிறது. மேலும் ஒரு நபர் தன் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை ஊறுகாயில் உள்ளன. நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய எலுமிச்சை ஊறுகாயின் நான்கு […]
பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமையல் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் காய்கறி சந்தையில் தற்போது எலுமிச்சை விலை ஒரு கிலோ 200 ரூபாய் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரத்து குறைவு மற்றும் […]
எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு […]
பெண்களுக்கு முகத்தில் ஆங்காங்கு சிறு சிறு உரோமங்கள் வளர்வது இயற்கையான ஒன்று தான். குறிப்பாக கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் நெற்றிக்களில் அதிகம் முடி வளரும். முகத்தில் உள்ள ரோமங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதால், இதை நீக்குவதற்காக சிலர் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால், அவை முழுமையான தீர்வை நமக்கு தராது. ஆங்காங்கு முடி மீண்டும் வளர தொடங்கும். எனவே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள […]
மழை நேரத்தில் அல்லது காலையில் எழுந்ததும் சூடாக டீ குடிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தோனும். ஆனால் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நமது உடலில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல் ஆகியவற்றை நீக்க இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றை வைத்து எவ்வாறு மூலிகையை வைத்து எப்படி செய்வது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி எலுமிச்சை சாறு தேன் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் […]
எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி ஊற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். எனவே கொரோனா வராமல் தடுப்பதே வழி என […]
உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை […]
தற்போதைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே அழகாக வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமாகிவிட்டது. இதற்காக பியூட்டி பார்லர் சென்று செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி அதனால் பக்க விளைவுகளை சந்தித்து உள்ளவர்கள் தான் அநேகர். ஆனால் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து எப்படி வெள்ளையாவது என்றும் அதனை நிலைத்திருக்க வைப்பது எப்படி எனவும் பார்க்கலாம் வாருங்கள். இயற்கை டிப்ஸ் சில இதோ முதலில் கடலைமாவுடன் எலுமிச்சம்பழச்சாறு மற்றும் லேசாக 2 டீஸ்பூன் தக்காளி […]
தற்போதைய நவீன காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே தாங்கள் லேசாக உடல் எடை கூடிவிட்டால் குண்டாக இருக்கிறோம், நக்கல் அடிப்பார்களோ என்ற அச்சத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்கை முறையை தேடி ஓடுகிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் என்னால் வெளியில் செல்ல முடியாது வீட்டிலிருந்தே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள். […]
நமது முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க செயற்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து இயற்கையில் கிடைத்துள்ள எலுமிச்சை பழம் தரும் நன்மைகள் அறிவோம். எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாற்றி பிழிந்து அதில் இரண்டு மூன்று துளி நீர் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் சூரிய ஒளியால் வந்த கருமை மறையும். எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் […]
நாம் முக அழகுக்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை நமக்கு அளித்துள்ள பொக்கிஷமாகிய கடலை மாவை வைத்து எப்படி பளிச்சென்ற அழகிய முகம் பெறுவது என பார்க்கலாம். பளிச்சிடும் முகம் பெற கடலை மாவு பெண்கள் குண்டாக ஒல்லியாக இருப்பதனால் கூட கவலை கொள்ளமாட்டார்கள் ஆனால், முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, முகம் கருமை நிறமாக தெரிந்தாலோ மிகவும் வருத்தப்படுவார்கள். ஒரே வாரத்தில் இந்த நிலையை மாற்றஇயற்கை தீர்வு ஒன்றை அறிவோம். முதலில் கடலை மாவை […]
சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள். எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை […]
முகம் பளபளக்க இந்த இரண்டும் போதும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக நாம் பணத்தையும் செலவிடுகின்றனர். தேவையானவை எலுமிச்சை தேன் செய்முறை எலுமிச்சை சாறு மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் கலந்து, இரவில் உறங்கும் முன், தடவி 15 நிமிடங்களுக்கு பின் நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
சரும அழுக்கை முற்றிலுமாக போக்க தக்காளி. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பலரும் தங்களின் அதிகப்படியான பணத்தையும் இதற்காக செலவு செய்கின்றனர். தற்போது இந்த பதிவில் தக்காளியை கொண்டு எவ்வாறு சரும அழுக்கை போக்குவது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தக்காளி எலுமிச்சைசாறு செய்முறை தினமும் மாலையில் நாம் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சோப்பை வைத்து கழுவாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸுடன், சிறிது […]
வீட்டிலேயே பொடியில்லாமல் சுவையான லெமன் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் எலுமிச்சை பழம் கடலை பருப்பு கருவேப்பில்லை வத்தல் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து வத்தல் மற்றும் கடலை பருப்பு போடவும். லேசாக வதங்கியதும் வடித்து […]
சரும அழுக்கை போக்கும் தக்காளி. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தங்களது பணத்தை செலவழித்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இந்தப்பதிவில், தக்காளி எவ்வாறு சரும அழுக்கை போக்க உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தக்காளி சாறு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள […]
மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை. இன்று மிக சிறிய வயதினரும் கூட, மூட்டுவலி இருப்பதாக கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது உணவு முறைகளாகவும் இருக்கலாம். அன்று நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், நீண்ட ஆயுளோடு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். இந்த உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூட்டுவலியை குணப்படுத்துவது […]
குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம். வெஜிடபில் ஆயில் குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில […]
தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம் என இன்று பார்ப்போம். தலை முடி உதிர்வை தடுக்க எலுமிச்சை முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும். பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற […]
பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு சுவையை கொண்ட பழம் தான் எலுமிச்சை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் அறிவோம். எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்&நன்மைகள் அதிக புளிப்பு சுவையை கொண்ட இந்த பழம் ஜீரணத்தை தூண்டுவதில் மிகவும் நல்லது. இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மையை அதிகளவில் கொண்டது. உடலிலுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும் தன்மை கொண்டது. காயங்களிலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்துவதற்கு இது உதவுகிறது. இதய அழுத்தம் மற்றும் படபடப்பை […]