Tag: lekshmi menon

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானாம்.!

தமிழில் 4 வருடங்களுக்கு பிறகு ஆர்யுடன் ஜோடி சேர்ந்து லட்சுமி மேனன் நடிக்க போவதாக கூறப்படுகிறது. சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அவரது முதல் படமே பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அதனையடுத்து கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ரத்தின […]

Aari 4 Min Read
Default Image