Tag: legs

பித்த வெடிப்பால் உங்க கால்கள் அசிங்கமாக இருக்கா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்கள்!

குறிப்பிட்ட வயதை கடக்கும் பொழுது அனைவருக்குமே கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்த வெடிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படக்கூடிய ஒன்று. ஆனால், இந்த பித்த வெடிப்புகள் ஏற்பட்டால் கால்கள் பார்ப்பதற்கு சற்று மோசமாக இருப்பதுடன், நாம் விரும்பிய காலணிகளை கூட நம்மால் அணிய முடியாது. எனவே இயற்கையான முறையில் இந்த பித்த வெடிப்புகளை நீக்குவதற்கான சில வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பித்த […]

bile eruption 5 Min Read
Default Image

கை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்!

உடலில் முகம் வெள்ளையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்கள் மிகவும் கருப்பாக இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதனை தீர்க்க இயற்கையான சில வழிமுறைகளை பாப்போம்.  கை கால்களில் உள்ள கருமை மறைய தயிருடன் கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமைகள் அகலும். எலுமிச்சை சாற்றில் நீர் ஊற்றி அதை கையில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் […]

finger 2 Min Read
Default Image