10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஜூன் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது . அதில் தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு […]