இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்திய […]
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வானார். தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அப்பாவு போட்டியின்றி தேர்வானார். துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிட்சைண்டியும் பிச்சாண்டியும் தேர்வாகியுள்ளார். ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான அப்பாவு சட்டப்பேரவை பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர். 1996ல் தமாகா சார்பிலும், 2001ல் சுயட்சையாகவும், 2006ல் திமுக […]
ஆந்திராவில் காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் காவு சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காவு சமூக மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆந்திர மாநில சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. மத்திய அரசு பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு […]