லெஜண்ட் சரவணன் : ‘அண்ணாச்சி பெயரை கேட்டாலே சும்மா அதிருத்துள்ள’ என்பது போல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். இவருடைய முதல் படமான ‘தி லெஜண்ட் ‘ கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக ஒரு கலக்கு கலக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தான் நடித்த முதல் படத்திலே இந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து விட்டோம் அடுத்த படத்தில் இது நடக்காமல் இருக்கவேண்டும் […]