Tag: Legendary Wrestler

காலமானார் WWE ஜாம்பவான் ரே மிஸ்டீரியோ… இறந்தவர் யார்? குழம்பிய ரசிகர்கள்.!

மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து எதுவும்  தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதில் தான் பெரிய குழப்பமே ஏற்ப்பட்டுள்ளது. அதாவது, WWE-ல் குள்ளமாக இருந்தாலும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடிய ரே மிஸ்டீரியோவுக்கு […]

Legendary Wrestler 6 Min Read
Rey Misterio Sr