ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி ஒற்றை காலை இழந்த குட்டி கோலா கரடிக்கு அந்நாட்டிலுள்ள பல் மருத்துவர் ஒருவர் செயற்கை கால் பொருத்தி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் முக்கிய சின்னமாக கருதப்படக்கூடிய கோலா கரடிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை உணவாக உண்ண கூடிய இந்த கரடிகள் எப்பொழுதும் மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் தான் காணப்படும். எனவே இது வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக கை கால்கள் நிச்சயம் தேவை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் […]
கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுப்பு. கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிற நிலையில், யாராவது கொலை செய்து, கால்பாகத்தை தூக்கி எறிந்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த காலில், துணிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு, போலீசார்அருகில் உள்ள தனியார் மருத்துவாமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குதிகால் பிரச்சனையில் உள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த பாதியில், குதிகால் பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள், சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குதிகால் பிரச்னை நாளடைவில் இல்லாமலே போய்விடும். நீண்ட நேரம் நிற்பது நம்மில் அதிகமானோர் […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனால், பலர் தங்களது வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இறந்த செல்களை இயற்கையான முறையில் அகற்றி பாத வெடிப்பில் இருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கல் உப்பு நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் செய்முறை முதலில் கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் […]
டெல்லியில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கி இரு கால்களை இழந்துள்ளார். டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். ரயில் செல்லும் திசையில் இறங்காமல், நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்குவது போல நேராக இறங்க முயற்சி செய்ததால், நிலை […]
இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் […]
தூக்கமின்மை இன்றைய காலத்தில் பலருக்கு வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படும் அவசியமான ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கிறது.சிலருக்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் குறுகிய கால தூக்கமின்மை வரலாம், ஆனால் சிலருக்கோ பல மாதங்கள் கூட தூக்கமின்மை பாடாய்படுத்துகிறது .அக்குபிரஷர் மூலம்உங்களுக்கு எந்த வகை தூக்கமின்மை இருந்தாலும் கவலை வேண்டாம். அக்குபிரஷர் மூலம் தீர்வு காணலாம். அக்குபிரஷர் என்கிற தொடு சிகிச்சை உடலில் […]
இயற்கையாக தேனிகள் மூலம் கிடைக்கும் தேன் மிகவும் சுவை உடையதாக இருக்கும்.எந்த அளவுக்கு சுவை உள்ளதோ அதே அளவுக்கு அதில் மருத்துவ பண்புகளும் அதிகமாக இருகின்றது.மேலும் தேனில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் […]