கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் சுகாதாரத் துறைக்கு லீ போன்ற லட்சக்கணக்கான மருத்துவர்கள் தேவை என குறிப்பிடும் அவர்கள் சீன சுகாதாரத் துறை குறித்த வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர். சீனாவை சேர்ந்த மருத்துவர் லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் உள்ள மத்திய மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை […]