ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர். 2பில்லியன் டாலர் சொத்துக்களை இழப்பீடு . மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜாக்சன் தொடர்பில் தனியார் நிறுவனம் ஓன்று சமீபத்தில் என்ற ஆவணப்படம் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர். இந்த ஆவணப்படம் உலகமுழுவதும் […]