வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம். தேவையானவை வெங்காய தாள் வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு நன்றாக தாளித்து, அதனுடன் வெங்காய தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து […]