Tag: leave for 3 weeks

ஆசிரியர்கள்-ஆன்-லைன் க்ளாஸ்க்கு 3 வாரத்திற்கு விடுமுறை-!! கர்நாடக அறிவிப்பு

கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்,.12தேதி முதல் அக்,.30ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்:- கர்நாடக மாநில கல்வித்துறை அக்,.12 முதல் 3 வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது.இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும் என்று ஆன்லைய்ன் வகுப்புகளும் 3வாரக் காலத்திற்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக வகுப்புகள் வித்யாமக திட்டம் நிறுத்தப்பட்டுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் ஆசிரியர்கள் […]

Carnataka govt announcement 3 Min Read
Default Image