சந்தானம் ஸ்டைலில் ஒரே வீட்டை பலருக்கு குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி.!ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.