குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் நிரந்தர பணி என்பது அரிதாகிவிட்டது. ஒரு பணியில் இருந்து கொண்டு, அந்த பணி சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நகர்வுக்கு புதியதாக கற்றுக்கொள்வது இன்றியமையானதாக மாறி வருகிறது. இதனை புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல புதியதாக கற்றுக்கொள்பவர்கள் முன்னேற்றமடைந்து செலகின்றனர். ஆனால் பணிக்கு செல்லும் பெரும்பாலான ஆண்களுக்கு பணிச்சுமையை […]