தினமும் ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.எலுமிச்சைச் சாறு, கஸ்தூரி மஞ்சள், பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.தினமும் இரவில் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற […]