லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை மற்றும் கோவையில் லீ மெரீடியன் ஓட்டல்களை நடத்தி வருகிறது. அப்பு ஹோட்டல்ஸ் இந்திய சுற்றுலாக்கழகத்த்திற்கு தர வேண்டிய ரூ.18 கோடியை செலுத்தாததால் வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில்,3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்தனர். […]