சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அணி 15 வது ஓவரில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், மைதானத்தில் ரசிகர்களின் பயங்கர உற்சாகத்திற்கு மத்தியில் எம்எஸ் தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கியவுடன் கொல்கத்தா அணி 15-வது ஓவரில் நரனை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 3-வது பந்தில் தோனியின் […]