பிரபல ஸ்போர்ட்ஸ் ஷூ, ஆடைகள் , காலணிகள், விளையாட்டு உபகாரணங்களை தயாரிக்கும் நிறுவனமான நைக் (Nike) தங்கள் நிறுவனத்தின் கடந்த கால நிதி நிலைமை ஓப்பீடுகளை கவனத்தில் கொண்டு செலவீனங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. கடந்த வருடம் மே 31 வரையிலான காலகட்டத்தில் Nike நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 83,700 பேர் ஆகும். அவர்களில் 2 சதவீதம் பேர் அல்லது சுமார் 1,600 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப நைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக Nike […]