அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” திரைப்படத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளனர். நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லக்ஷ்மி பாம். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் நடிகர் அக்ஷய் குமார் 9 வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த லக்ஷ்மி பாம் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் […]