சென்னையை சார்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் தொழில் நுட்ப சார்ந்த துறையில் வேலை செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பாதுகாப்பு குறைபட்டை கண்டுபிடித்து உள்ளார்.அதாவது இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்யமுடியும் என கண்டுபிடித்து உள்ளார். இன்ஸ்ட்ராகிராம் பயனாளி தனது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் போது தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை […]