Tag: LawyerJyothi

விவாதிக்க தயார் ,திமுகவிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் – ஜெயலலிதா வழக்கறிஞர் பேட்டி

பண்பாடு இல்லாமல் பேசும் ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி.இந்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார். முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் […]

ARaja 5 Min Read
Default Image