வாகனங்களில் முன்பக்க பயணிகளின் இருக்கைக்கு ஏர்பேக்குகள் கட்டாயம் என்பது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமுல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொழில் சார்ந்து இடம்பெயர்தல்.வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பல மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர் .ஆனால் அவை யாதிலும் பாதுகாப்பு உறுதி இல்லை . சாலைகளில் தற்போது விபத்துகள் நிகழ்வது அதகமாவதுடன்,அதன் மூலம் […]