சென்னை : தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை பற்றியும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொடர் கொலைகள் நிலவுகிறது தமிழ்நாடு கொலை மாநிலமாக உருவாகியுள்ளது என விமர்சித்தது பற்றியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக, விரக்தியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாடு கொலை […]
கொலை வழக்குகளை விசாரிக்க காவல் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு வேலைப்பளு குறையும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறை பிரிவினரில் சட்டம் ஒழுங்கு பிரிவினர் தான் அந்த கொலை வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, கொலை வழக்குகளை விசாரிக்க தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு […]
மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் உ.பி.யைப் பாருங்கள்: என்று அமித்ஷாவுக்கு திரிணமுல் காங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அமித்ஷா கருத்து தெரிவிப்பதற்கு முன் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலையை ஆய்வு விட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அமித்ஷா பேட்டி அளி்த்தார். அப்போது அவர் மே.வங்கத்தின் நிலை குறித்து கடுமயைாக விமர்சித்தார். அந்த பேட்டியில் அமித்ஷா அம்பான் புயலில் அனைத்து […]