Tag: law

#BREAKING: சட்டப்படிப்பு! இவர்களும் தகுதியானவர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

SSLCக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றோரும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள். 10-ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், 12-ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என பார் […]

#Chennai 2 Min Read
Default Image

சட்டங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும் – மோடி

ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.  குஜராத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  மிகவும் பழைமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் […]

law 3 Min Read
Default Image

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து கொண்டே வருகிறது – ஆம் ஆத்மியை குறிவைக்கும் காங்கிரஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். […]

#Congress 3 Min Read
Default Image

“வாகனங்களில் ஹாரன் அடித்தால் இசை வரும்… புதிய சட்டம் விரைவில்” – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி..!

வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: “இந்தியாவில் […]

horn 8 Min Read
Default Image

சட்டம் தன் வாசலை திறந்த பின்பும் 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி – பேரறிவாளன் தாயார்!

சட்டம் தனது வாசலை திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழுபேர் இத்தனை வருடங்களாகியும் விடுவிக்கப்படாதது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்பொழுது […]

arputhammal 3 Min Read
Default Image

தமிழகத்தில் சட்டபடிப்பு விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம் இதோ.!

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று  முதல் விண்ணப்பங்களை ஆன்லைனில் https://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும். மேலும், மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

law 2 Min Read
Default Image

தமிழகத்தில் சட்டபடிப்பு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம்

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைனில் http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும். மேலும் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

law 2 Min Read
Default Image

ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞர்..நடந்தது என்ன?

தூத்துக்குடியில் ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞகள் அனைவரும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் வழக்கு வாதம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தூத்துக்குடி ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. சாலை ஓரத்தில் நின்றுகொண்டு வழக்கறிஞர் ஒருவர் ஜாமீன் வழக்கில் வாதம் செய்து கொண்டிருக்கும்போது சாலையில் கார் ஒன்று காரன் அடித்து கொண்டு சத்தத்துடன் சென்றதால் அதே கண்டு […]

law 3 Min Read
Default Image

கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு – நாளை முதல் அமல்

சுப்ரிம் கோட்டின் உத்தரவை தொடர்ந்து கார், இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை நாளை முதல் அதிகரிக்கிறது. இது தொடர்பாக இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:  மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். சுப்ரிம் கோர்ட் உத்தரவின்படி, நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் […]

#Delhi 2 Min Read
Default Image
Default Image