Tag: Lavanya Tripathi

66 அழகிகளை பார்த்து முடித்த பிறகு அதர்வாவிற்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்.!

 அதர்வாவிற்கு ஜோடியாக 66 அழகிகளை பார்த்து முடித்த பிறகுதேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்  நடிகர் அதர்வா தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், மேலும் இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை மைக்கல் ராயப்பன்  தயாரிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் கதாபாத்திரம் நூற்றுக்கு நுறு பொருத்தமாக இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிக்கோளுடன் படக்குழுவினர் உள்ளார்கள். மேலும் நடிகர் அதர்வாவிற்கு இந்த படத்தில் ஜோடியாக […]

#Atharvaa 3 Min Read
Default Image