பிரிட்டன் நீதிமன்றம், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் உளவு நிறுவனங்களின் கணிணியை ஹேக் செய்தாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டீஸ் இளைஞரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மறுத்து விட்டது. லவுரி லோவ் (Lauri Love) என்ற 32 வயது இளைஞர் கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ (FBI), நாசா மற்றும் அமெரிக்க ராணுவ கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ததாக கைது செய்யப்பட்டார். பிரிட்டனில் வசித்து வரும் இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், அதை எதிர்த்து […]