பெர்லினில் நடைபெற்ற விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்றபோது தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதற்காக கோப்பையை வென்ற இந்திய அணியின் […]