Tag: launching

மூன்று மாதத்தில் சந்திரயான்-2 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன்  உறுதி…!!

இஸ்ரோவின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன்  இன்று தெரிவித்ததாவது ,   மத்திய அரசானது இஸ்ரோ பணிகளை மேம்படுத்த மத்திய அரசு  30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஒதுக்கீட்டு தொகையை வைத்து 23 திட்டங்களைச் செயல்படுத்த்தலாம்.  இரண்டாவது முறையாக சந்திரயான்-2 என்ற செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் ,  உலகிலேயே மிக குறைந்த அளவு பணத்தை செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் செயற்கைக்கோளில் மனிதனையும் வைத்து விண்ணுக்கு […]

#ISRO 2 Min Read
Default Image