புதிய வடிவமைப்பு,புதிய வசதிகளில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வரும் மாருதி எர்டிகா கார் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது இந்தோனேஷியாவில் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட புதிய மாருதி எர்டிகா குறித்த வீடியோ இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா கார் தற்போதைய மாடலைவிட நீள, அகலத்தில் அதிகரிக்கப்பட்டு சற்று பெரிய காராக வர […]