டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டர்ஸ் எஸ்டிஃப்சி வங்கியுடன் இனைந்து படிநிலை திட்டம் மற்றும் TML ஃப்ளெஸி ட்ரைவ் என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் படிநிலை திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தற்போது EMIவிருப்பங்களை மாதம் 1 லட்சத்திற்கு ₹799 வரை பெற்றுக்கொள்ளலாம். அதே போல் 2-வது திட்டத்தில் நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இத்திட்டத்தின் படி மாதத்திற்கு 1 லட்சத்திற்கு குறைந்த பட்ச […]
சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 10:27 க்கு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ஏற்கனவே காபன்9 05 என்ற செயற்கைகோள் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். நில […]
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஆயிரத்து 811 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்கீழ் ரிக்ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குவோர் உள்ளிட்ட ஏழை மக்கள் […]