உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தூடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று நிகழ்வில், உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதலில் 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர். அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். இதுபோன்று, தமிழ்நாடு உப்பு […]
அமெரிக்காவில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 60 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 4) நள்ளிரவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து,தனது பால்கான் 9 ராக்கெட் மூலம் 34,400 பவுண்டுகள் உள்ள 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்படி,பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி விட்டு ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு,அட்லாண்டிக் பெருங்கடலில் சார்லஸ்டனுக்கு கிழக்கே சில […]
நாமக்கல்லில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை இன்று முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தாக்கமும் நாமக்கல்லில் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் […]
ஸ்வீடன் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக தற்போது இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹஸ்க்வர்னாவின் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களிலும் 248.76சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் […]
ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ ஏ 91 என்ற போனை வெளியிட்டது. இந்த மொபைல், யாருக்கும் தெரியாமல் சைலண்டாக அந்நிறுவனம் வெளியிட்டது. ஒப்போ நிறுவனம் நேற்று தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ a91ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 9 பை யை கொண்டுள்ள ஒப்போ ஏ 91ல் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போனாக இருக்கும். இது நானோ சிம் மற்றும் நானோ சிம்களை பொருத்தலாம். இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். டிஸ்ப்ளே: இந்த […]
தமிழகத்தில் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் D.M.S வளாகத்தில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பாயம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதன் தலைமை அதிகாரியாக நீதிபதி ஜாகிர் உசேன் பொறுப்பேற்றுள்ளார்.இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு வழக்குகள் இனிமேல் இந்த தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ திட்டம் : சந்திராயன் திட்டத்தின் மூலம், நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், ஆய்வூர்தியுடன் விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சந்திராயன் 2 திட்டத்தை, ஜனவரி 3-ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. சந்திராயன் 2 ஏவப்படாது : 2018ம் […]
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. சந்திராயன் திட்டத்தின் மூலம், நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், ஆய்வூர்தியுடன் விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சந்திராயன் 2 திட்டத்தை, ஜனவரி 3-ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால் 2018ம் ஆண்டின் பிற்பாதியில் செயற்கைக் கோள்களை […]
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 […]