ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. வெற்றிகரமாக சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.இறுதியாக […]