ஜப்பான் : யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். பொது சுகாதாரம் தொடர்பான ஒரு வகையான நடவடிக்கையில், யமகட்டா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியின் ஐந்து ஆண்டுகால ஆய்வை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன ஆரோக்கியம் […]