சென்னை –முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; தினை = ஒரு கப் தேன்= தேவையான அளவு நெய் = இரண்டு ஸ்பூன் ஏலக்காய்= 3 சுக்கு =அரை இன்ச் அளவு முந்திரி= சிறிதளவு உலர் திராட்சை =சிறிதளவு செய்முறை; தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு […]
சென்னை –சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு கப் வெல்லம்- முக்கால் கப் ஏலக்காய் -அரை ஸ்பூன் முந்திரி -தேவையான அளவு நெய் -தேவையான அளவு செய்முறை; முதலில் பாசிப்பயிரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் . ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். […]
சென்னை- கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களில் லட்டு மற்றும் அவல். இதை இரண்டையும் ஒன்றாக்கி அவல் லட்டாக செய்து கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம், அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; அவல் =இரண்டு கப் தேங்காய் துருவல்= கால் கப் வேர்க்கடலை=அரை கப் வெல்லம் =1. 1/2 கப் தண்ணீர்= அரை கப் ஏலக்காய்= 2 நெய்= 4 ஸ்பூன் முந்திரி= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் அவலை மிதமான தீயில் […]