வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை – லதா ரஜினிகாந்த்

ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம். லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி தொடர்பாக பிரச்சினை நீடித்த வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வதாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இதற்கான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்திற்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!

கட்டடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சங்கத்திற்கும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.  சென்னையின் கிண்டி பகுதியில்ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்திவருகிறார் லதா ரஜினிகாந்த். இவர் இப்பள்ளியின் செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில், வெங்கடேஷ்வரலு மற்றும் பூர்ணசந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், 2013ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை … Read more